01-16-2006, 08:43 AM
போஜன் அண்ணா குடும்பத்தினர்க்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
இவர்கள் என்னோடு நன்கு பழகிய ஒரு குடும்பம். இவர்களின் மூத்த மகன் பெயர் உபாசனன்(உபா) இவர் ஒரு மாவீரர் ஆவார். தம்பி பெயர் உல்லாசன் (பொபி) சகோதரிகள் ரேணுகா, சானுகா, தாயார் அர்த்தநாகேஸ்வரி
போஜன் அண்ணா முன்னர் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்தார். மனைவியாரும் அதே சங்கத்தில் தான் வேலைசெய்தார். அத்தோடு சாரணர் / பரி.யோவான் முதலுதவி படை என்பவற்றின் காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் சொந்தவீடு வீடு கொல்லன்கலட்டி( காங்கேசந்துறை அருகில்) ஆர்.டீ.எஸ் கட்டடத்துக்கு அருகில் இருந்தது. உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இவர்கள் மானிப்பாயில் கனகசபை வீதியில் தங்கி இருந்தனர்.
வீரமறவனின் வீட்டினில் குள்ளநரிகளின் கைவரிசை
<img src='http://img297.imageshack.us/img297/8315/manipai16010617vz.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img297.imageshack.us/img297/5229/manipai16010652ec.jpg' border='0' alt='user posted image'>