01-16-2006, 08:21 AM
என்ன தூயவன்? தமிழர்கழின்,கலாச்சாரம் என்று சொல்வதற்கு எதுகுமே இல்லை. என்கின்றீர்களா? நம் இளம் தலைமுறையினரின் அன்னிய கலாச்சர மோகம் உங்களை இது போல் எண்ணத்தூண்டியிருக்கலாம். இதைத்தான் தவிர்க்கவேண்டுமென்கிறேன்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

