01-16-2006, 08:08 AM
[size=18]எதிர்பார்க்கப்பட்ட சரியான பதில் <b>கிழக்குப் பல்கலைக்கழக நூலகம் </b>
(ஏனென்றால் "..கட்டிடம் எது" என்றே கேள்வி எழுப்பப்பட்டிருந்தது)
எனினும் முயற்சிக்கு முக்கியத்துவம்/மதிப்பு அளித்து <b>"கிழக்குப் பல்கலைக் கழகம்"</b> என்ற விடை ஏற்றுக்கொள்ளப்படுகிறது...
<b>"குறுக்காலபோவான்" </b>பாராட்டுக்கள்;வாழ்த்துக்கள்
<b>றமா,</b>எத்தனிப்புக்கு வாழ்த்துக்கள்.
தென் தமிழீழம்,1990 செப்டெம்பரில் ...என்ற உதவிக்குறிப்புக்களை கவனிக்கவிலையா..
மேலதிகத் தகவல்...1990செப்டெம்பர் 5 இல் நடத்தப்பட்ட இப் படுகொலை "வந்தாறுமூலைப் பல்கலைக்கழகப் படுகொலை" என அறியப்படும். ஏதிலிகளான நூற்றுக்கணக்கான (சரியான எண்ணிக்கை நினைவில் இல்லை)தமிழர்கள் "ஏதிலிகள் தங்ககம்"(அகதி முகாம்) ஆக அப்போது அடைக்கலம் கொடுத்த பல்கலைக்கழகத்திலிருந்து, பிடித்துச் செல்லப்பட்டு படுகொலைசெயப்பட்டனர்.கப்டன் முனாஸ் முன்னிலையில், முஸ்லிம் காடையகள் துணையோடு சிங்கள இனவெறிப்படை இதை நடத்தியது...
"மௌனப் புதைகுழிகள்" என்ற நூல் மூலம்,
இது உள்ளிட்ட ஏராளம் தென் தமிழீழப் படுகொலைகளை "மணலாறு விஜயன்" அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார்.
தேடிப் படியுங்கள்;
கைவசம் இல்லாமல் போன புத்தகங்களில்
இதுவும் ஒன்று என்பதால் இது தொடர்பான மேலதிகக் குறிப்புகளைத் தர முடியவில்லை...

"
"
"