01-16-2006, 07:29 AM
<span style='color:blue'>என்ன உறவுகளே,
இதற்கான பதிலையோ முற்சிகளையோ \"காணவில்லை\"....
மேலும் ஒரு உதவிக்குறிப்பு,
இப் படத்தில் காணப்படும் கட்டிடம்
தென் தமிழீழத்தில் உள்ளது.
தமிழர் தாயகத்தில்
சிங்களம் மேற்கொண்ட
பாரிய தமிழினபடுகொலை வரலாற்றில் இவ்விடமும்
"மௌனப்புதைகுழிகள்"(நன்றி-மணலாறு விஜயன்)ஆக நினைவுகூரப்படுகிறது...
[size=18]இப் படுகொலை(1990 செப்டெம்பரில்) தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதில் மாமனிதர் ஜோஸப் பரராஜசிங்கம் \"மனித உரிமைத்\" தளத்தில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தார்</span>
[size=18]{நிறைய உதவிக் குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன;உறவுகள் விரைந்து முயற்சிக்கலாம்}[/

"
"
"