Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு உண்மை தெரிஞ்சாகனும் இவரு சென்சது சரியா தப்பா?
#7
இதில கருத்து சொல்லுறது சரியான கஸ்டம் எண்டு நினைக்கிறன் ஏனென்றால்..
பெற்றோரின் வற்புறுத்தலுக்காக கல்யாணம் பண்ணின அந்த பொண்ணு..
காதலனை பிரிஞ்சதால ..தன்னை நினைச்சு அவனும் அழுதுகொண்டு இருப்பானே-துரோகம் பண்ணிட்டனே எண்டு நினைச்சது -அவள் நல்லமனசுக்கு எடுத்துக்காட்டு!

நம்பி ஒருவரை நடக்க அவர் எங்களை ஏமாத்தினால் நாங்களா கெட்டவர்?

அதே போல் திரும்பவும் அவளை ஏற்றுக்கொண்ட கணவன் இயல்பாவே நல்ல குணம் உள்ளவர் எண்டும் நினைக்கிறேன்! :roll:
அவரைப்போல நல்லமனம் கொண்டவர்கள் இலட்சத்தில் ஒருவர் மட்டுமே எங்களுள் இருப்பதால் - இந்த நிலமையை விளங்கி கொள்வது கஷ்டமா இருக்கும் என்று நினைக்கிறேன்! :roll: :roll:
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 01-15-2006, 06:29 PM
[No subject] - by SUNDHAL - 01-16-2006, 05:32 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 05:42 AM
[No subject] - by MUGATHTHAR - 01-16-2006, 05:58 AM
[No subject] - by SUNDHAL - 01-16-2006, 06:03 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 06:16 AM
[No subject] - by Mathan - 01-18-2006, 04:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)