01-16-2006, 02:41 AM
இப்ப செல்வமுத்து ஆசிரியர் தடியோடு வரப் போகின்றார்.
மெய் எழுத்துடன் உயிர் எழுத்து சேர்ந்து வருவது தான் உயிர்மெய் எழுத்து.
அதாவது உம் : த் உடன் அ சேர்ந்தால் த
த் உடன் ஆ சேர்ந்தால் தா
<b>தொ</b> என்ற எழுத்தில்<b> த</b> என்ற எழுத்தின் முன்னும் பின்னும் வருபவை ஓசைகளை மாற்றும் அடையாளங்களே தவிர அவை எழுத்துக்கள் அல்ல