![]() |
|
Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... (/showthread.php?tid=1603) |
Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... - gausi - 01-05-2006 [quote=gausi]இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன். - gausi - 01-05-2006 quote="gausi"] gausi Wrote:[color=olive]போட்டியை தொடங்குவோமா? உ-ம்: கி-லி. - gausi - 01-05-2006 <img src='http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif' border='0' alt='user posted image'> - gausi - 01-05-2006 என்ன என் கேள்விக்கு பதிலைக் காணோம்!!!!!!எங்கு சென்று விட்டீர்கள்! - gausi - 01-05-2006 gausi Wrote:quote="gausi"]<img src='http://img348.imageshack.us/img348/5426/ae200087uy5ss.gif' border='0' alt='user posted image'>gausi Wrote:[color=olive]போட்டியை தொடங்குவோமா? உ-ம்: கி-லி. - sabi - 01-05-2006 முதல் மரியாதை படம் சரியா :?: - gausi - 01-06-2006 வணக்கம் சபி சரியான விடை . வாழ்த்துக்கள். அடுத்த கேள்வியை நீங்கள் கேட்க Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... - gausi - 01-06-2006 [quote=gausi][quote=gausi]இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன். - gausi - 01-06-2006 <b>அடுத்த கேள்வி</b> <b>அ-----சு</b>.5 எழுத்து க்ண்டுபிடிக்க வேண்டும்..
- gausi - 01-06-2006 இதற்கு விடை எங்கே? க்ளு வேணுமா? - கீதா - 01-06-2006 gausi Wrote:<b>அடுத்த கேள்வி</b> <span style='font-size:25pt;line-height:100%'>அரசு</span> சரியா விடை - sabi - 01-06-2006 அடுத்த வாரிசு படம் சரியா :?: - gausi - 01-07-2006 கீதாக்கா எல்லாமாக 7 எழுத்து அல்லவோ. முயற்சித்ததிற்கு நன்றி. - gausi - 01-07-2006 சபி மீண்டும் சரியான விடை கூறியதிற்கு வாழ்த்துகள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - gausi - 01-07-2006 அடுத்த கேள்வி <b> வா----ம்</b>இடையில் நாலு எழுத்து வரவேண்டும்.
Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... - sinnappu - 01-07-2006 [quote=gausi][quote=gausi]இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன். ஆகாாாாாா என்ன ஒரு அருமையான தலைப்பு வாழ்த்துக்கள் பிள்ளை ம் இருக்கட்டும் பிள்ளை சுவிசில எத்தனையாம் வகுப்பு படிக்கிறீங்கள் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - gausi - 01-07-2006 இப்ப தான் முதல் வகுப்பில் கால் வைக்கிறேன்.ஹிஹிஹி - Danklas - 01-07-2006 gausi Wrote:இப்ப தான் முதல் வகுப்பில் கால் வைக்கிறேன்.ஹிஹிஹி ஆனால் தமிழில டிக்கிரி எடுத்தாச்சுப்போல? பிச்சுபிச்சு போடுறியள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- gausi - 01-07-2006 Danklas Wrote:gausi Wrote:இப்ப தான் முதல் வகுப்பில் கால் வைக்கிறேன்.ஹிஹிஹி அப்படித்தான் வையுங்களேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vaanampaadi - 01-08-2006 gausi Wrote:அடுத்த கேள்வி <span style='font-size:30pt;line-height:100%'>வாழ்வேமாயம்</span> |