01-16-2006, 02:35 AM
தமிலில் ா என்று சொல் இல்லை. தமிழ் எழுத்துக்கள் எத்தனை? என்று படிக்கும் போது ா வினைத் தனிச்சொல்லாகச் சேர்ப்பதில்லை. பால் உள்ளது 'பா' என்ற எழுத்து. 'பல்' உள்ளது 'ப' என்ற எழுத்து.உங்கள் சந்தேகத்தினை தமிழ் ஆசிரியர் ஒருவருடன் மூலம் தீர்க்கலாம்
,
,
,

