01-15-2006, 09:20 PM
தூயவன் Wrote:வினித் Wrote:கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும்
வணக்கம் தர்சி வாங்கோ
கீதா சொல்லிட்டா நீங்கள் பயப்பிடம உள்ள வரலாம்
அண்ணாச்சி
தர்சி வந்தது 2003ம் ஆண்டு. நம்மளை விட மூத்தவர். ஆனால் ஒரு கருத்தோடு ஓடி விட்டார்.
என்ன தூயவன் அண்ணா தர்சி ஒரு கருத்தத்தானே எழுதினவா 2003 ஆ பலகருத்து எழுதவில்லைத்தானே அப்பாடா 2006 வாறவர்கள் எல்லாரும் புதுசுதானே என்ன தூயவன் அண்ணா குழம்பிபோய் இருக்கிறிங்கள் போல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

