Yarl Forum
நல் வரவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: நல் வரவு (/showthread.php?tid=7845)

Pages: 1 2


நல் வரவு - dharshi - 11-07-2003

வணக்கம்,
நான் தர்சி. பாரிசில் வசிக்கிறேன். நான் உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்.


- veera - 11-07-2003

வணக்கம்.
களத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Re: நல் வரவு - AJeevan - 11-07-2003

dharshi Wrote:வணக்கம்,
நான் தர்சி. பாரிசில் வசிக்கிறேன். நான் உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்.


அன்புடன் வரவேற்கிறோம்.


- இளைஞன் - 11-07-2003

வணக்கம் - வருக
நட்புடன் தர்சி அவர்களை யாழ் கருத்துக்களத்துள் அணைத்துக் கொள்கிறோம். கவிஞரா? கனல் கக்கும் கருத்தாளரா? அல்லது யாராய் இங்கே அவதாரம் எடுக்கப் போகிறீர்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ? வாருங்கள், வளம் பெறுங்கள்.


- sOliyAn - 11-07-2003

வருக தர்சி அவர்களே! எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது போதும்.


- aathipan - 11-07-2003

எங்கே எங்கள் தர்சி
எத்தனை பேர் பாருங்கள் இங்கே..
அத்தனைபேரும் உங்களின் சிந்தனைகளை காண காத்திருக்கின்றோம்.
வாருங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

தர்சி

கவிதை தெரிந்தால் கவிதை சொல்லுங்கள்.
கதைகள் தெரிந்தால் அதையும் சொல்லுங்கள்
அரசியல் தெரிந்திருந்தால்
மெச்சுகிறோம் சத்தமிட்டு பேசுங்கள்

ஆனால் சட்டிலே மட்டும் காணாமல் போய்விடாதீர்கள்...


- AJeevan - 11-08-2003

<img src='http://www.tumblebusatlanta.com/teletubbies.jpg' border='0' alt='user posted image'>
இவர்களை மனநல மருத்துவர்கள் எமது தொலைக்காட்சிகளில் தடை செய்து விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் குழந்தைகள் தெளிவாக பேசமுடியாமல் இவர்களைப் பின்பற்றி இதேபோல் பேசியதும்,இன்னும் பல காரணங்களும் முன் வைக்கப்பட்டன......................

<span style='font-size:25pt;line-height:100%'>கவனம்.தயவு செய்து,
குழந்தைகளை இவர்களது ரசிகர்களாக்கிவிடாதீர்கள்.</span>

மு.கு:-
எனக்குத் தெரிந்து பல வீடுகளில், குழந்தைகள் பார்த்து வந்த இந்த வீடியோ நாடாக்களுக்கு தமிழ் பாடல்களை டப் செய்து கொடுத்தேன். எனவே இவற்றை உடனடியாக குழந்தைகளிடமிருந்து பிரிப்பது கடினமானால் இப்படி ஒரு உத்தியைக் கையாளுங்கள்.
குழந்தை செல்வங்களை ஊமையாக்கி விடாதீர்கள்.


- aathipan - 11-08-2003

நானும் இந்த டெலிடொபிஸின் ரசிகன்தான் ஒக்கோ(ohohhhhhh)...


- tharma - 11-08-2003

wel come tharsy


- Paranee - 11-08-2003

வணக்கம்
வருக தர்சி
<img src='http://img.123greetings.com/thumbs/gen_youarewelcome/1012-042-05-1071.gif' border='0' alt='user posted image'>

தருக பலசுவைகளில் உங்கள் எண்ணத்தின் சிதறல்களை
வீழ்வது துளிகளாயினும் பயன்கள் பலவாகட்டும்.

என்றென்றும் உங்களை வரவேற்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்


- seetha5 - 01-15-2006

Paranee Wrote:வணக்கம்
வருக தர்சி
<img src='http://img.123greetings.com/thumbs/gen_youarewelcome/1012-042-05-1071.gif' border='0' alt='user posted image'>

தருக பலசுவைகளில் உங்கள் எண்ணத்தின் சிதறல்களை
வீழ்வது துளிகளாயினும் பயன்கள் பலவாகட்டும்.

என்றென்றும் உங்களை வரவேற்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்
வணக்கம் தர்சி


- கறுப்பி - 01-15-2006

வணக்கம்
வருக தர்சி...


- aathipan - 01-15-2006

இதை என்னன்னு சொல்லுறது. 2003யில சேர்ந்தவங்களுக்கு 2006ல வரவேற்பு செய்து பதிந்திருக்கிறீங்க.


- ஊமை - 01-15-2006

வணக்கம் தர்சி வாருங்கள் என்னடா 2 வருடத்துக்கு பிறகு வரவேற்கிறாங்கள் என எண்ணவேண்டாம் இப்படி வரும் போது தானே வரவேற்கலாம். அத்தோட நான் ஊமை உடன் உங்களுக்கு வரவேற்பு சொன்னால் உங்களுக்கு புரியவா போகிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அத்தோடு ஒரு பெண் சீவன் எண்டதும் கிடக்கிறவன் எல்லாம் தேடி தேடி வரவேற்கிறான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எல்லாம் ஒரு பிரையாசம் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 01-15-2006

வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும்


- வினித் - 01-15-2006

கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும்


வணக்கம் தர்சி வாங்கோ

கீதா சொல்லிட்டா நீங்கள் பயப்பிடம உள்ள வரலாம்


- தூயவன் - 01-15-2006

வினித் Wrote:
கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும்


வணக்கம் தர்சி வாங்கோ

கீதா சொல்லிட்டா நீங்கள் பயப்பிடம உள்ள வரலாம்

அண்ணாச்சி
தர்சி வந்தது 2003ம் ஆண்டு. நம்மளை விட மூத்தவர். ஆனால் ஒரு கருத்தோடு ஓடி விட்டார்.


- வெண்ணிலா - 01-15-2006

வணக்கம் தர்சி


- sanjee05 - 01-15-2006

வணக்கம் தர்சி ==>==>==>


- sinnappu - 01-15-2006

தர்சி வா பிள்ளை வா
வீட்டில எல்லாரும் சுகமே
:wink: :wink: :wink: :wink: