01-15-2006, 09:17 PM
வினித் Wrote:கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும்
வணக்கம் தர்சி வாங்கோ
கீதா சொல்லிட்டா நீங்கள் பயப்பிடம உள்ள வரலாம்
அதானே எங்கள் வினித் அண்ணாவுக்கு என்னைப்பற்றி தெரியும் இப்படித்தான் அண்ணாவாக இருக்கனும் தர்சி எதுக்கும் கவலைவேண்டாம் நான் இருக்கிறன் ஓகே யா பயப்பிடாதைங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

