Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தை திருநாளா????
#9
[quote=Rasikai]<b>
தை திருநாளா?</b>

<img src='http://img244.imageshack.us/img244/7056/utennavn3iq5zj.png' border='0' alt='user posted image'>

<b>தை திரு நாளா?
இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் ..
சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா!

பானையில் பால் பொங்கி வழிந்தால் ...
உழவர் திருநாள் என்கிறோம்...
இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே..
எம் வாழ்வு.... இந்நாளதில்...
இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்??

மனங்கள் பொங்கி வழியும் நாளில் ...............
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் ...
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!

வருக தை பொங்கலே...!!</b>
[size=18]<b>
அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.</b>


அக்கா உங்கள் கவி அருமை ஆமாம் உங்கள் ஏக்கங்கள் தமிழராய்ப் பிறந்த எல்லோர் மனதிலையும் உள்ள நியாயமான ஏக்கம் தான்
>>>>******<<<<
Reply


Messages In This Thread
தை திருநாளா???? - by Rasikai - 01-14-2006, 12:52 AM
[No subject] - by RaMa - 01-14-2006, 06:45 AM
[No subject] - by தூயா - 01-14-2006, 09:42 AM
[No subject] - by மேகநாதன் - 01-14-2006, 09:57 AM
[No subject] - by கீதா - 01-14-2006, 10:19 PM
[No subject] - by வினித் - 01-14-2006, 10:37 PM
[No subject] - by வர்ணன் - 01-14-2006, 10:47 PM
[No subject] - by கீதா - 01-15-2006, 02:46 PM
Re: தை திருநாளா???? - by சந்தியா - 01-15-2006, 04:01 PM
[No subject] - by Rasikai - 01-16-2006, 09:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)