![]() |
|
தை திருநாளா???? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தை திருநாளா???? (/showthread.php?tid=1404) |
தை திருநாளா???? - Rasikai - 01-14-2006 <b> தை திருநாளா?</b> <img src='http://img244.imageshack.us/img244/7056/utennavn3iq5zj.png' border='0' alt='user posted image'> <b>தை திரு நாளா? இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் .. சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா! பானையில் பால் பொங்கி வழிந்தால் ... உழவர் திருநாள் என்கிறோம்... இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே.. எம் வாழ்வு.... இந்நாளதில்... இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்?? மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!!</b> [size=18]<b> அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.</b> - RaMa - 01-14-2006 மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! ************************************************************* ரசிகை பாவம் பொங்கல் என்ன செய்தது உங்களுக்கு.. இப்படி கோபிக்கிறிங்கள்? மிகவும் நிஐமான வரிகள் ரசிகை. வாழ்த்துக்கள் - தூயா - 01-14-2006 மனதின் கோவம்....நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- மேகநாதன் - 01-14-2006 [i]ரசிகை, உங்கள் நியாயமான கோபம் புரிந்துகொள்ளத்தக்கது... இக் கோபங்களும் எம்தேச விடியலை விரைவு படுத்தட்டும்..... - கீதா - 01-14-2006 நல்லாயிருக்கு ரசிஅக்கா ஆமாம் எல்லோரும் அவர்கள் அவர்கள் வீட்டில் பொங்கல் பொங்கிருக்கமாட்டினம் எத்தனை எத்தனை சோகங்கள் ரசிஅக்கா உங்கள் கோபம் புரிகின்றது இருந்தாலும் நன்றி கவிக்கு :wink: - வினித் - 01-14-2006 கீதா Wrote:நல்லாயிருக்கு ரசிஅக்கா ஆமாம் எல்லோரும் அவர்கள் அவர்கள் வீட்டில் பொங்கல் பொங்கிருக்கமாட்டினம் எத்தனை எத்தனை சோகங்கள் ரசிஅக்கா உங்கள் கோபம் புரிகின்றது பாவம் ரசிகா என்ன நான் சொல்லவது கீதா? maar toch mooi gedicht rasikai - வர்ணன் - 01-14-2006 கீதா Wrote:நல்லாயிருக்கு ரசிஅக்கா ஆமாம் எல்லோரும் அவர்கள் அவர்கள் வீட்டில் பொங்கல் பொங்கிருக்கமாட்டினம் எத்தனை எத்தனை சோகங்கள் ரசிஅக்கா உங்கள் கோபம் புரிகின்றது ஆமாம் ரசிகை. நியாயமான கோவம் உங்களோடது! - கீதா - 01-15-2006 வினித் Wrote:கீதா Wrote:நல்லாயிருக்கு ரசிஅக்கா ஆமாம் எல்லோரும் அவர்கள் அவர்கள் வீட்டில் பொங்கல் பொங்கிருக்கமாட்டினம் எத்தனை எத்தனை சோகங்கள் ரசிஅக்கா உங்கள் கோபம் புரிகின்றது ம்ம் பாவம் தான்
Re: தை திருநாளா???? - சந்தியா - 01-15-2006 [quote=Rasikai]<b> தை திருநாளா?</b> <img src='http://img244.imageshack.us/img244/7056/utennavn3iq5zj.png' border='0' alt='user posted image'> <b>தை திரு நாளா? இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் .. சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா! பானையில் பால் பொங்கி வழிந்தால் ... உழவர் திருநாள் என்கிறோம்... இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே.. எம் வாழ்வு.... இந்நாளதில்... இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்?? மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!!</b> [size=18]<b> அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.</b> அக்கா உங்கள் கவி அருமை ஆமாம் உங்கள் ஏக்கங்கள் தமிழராய்ப் பிறந்த எல்லோர் மனதிலையும் உள்ள நியாயமான ஏக்கம் தான் - Rasikai - 01-16-2006 எல்லோரினது வாழ்த்துக்கும் நன்றிகள் |