01-15-2006, 03:02 PM
வினித் Wrote:கீதா Wrote:வணக்கம் தர்சி வாங்க உங்கள் வரவுநல்வரவாகட்டும்
வணக்கம் தர்சி வாங்கோ
கீதா சொல்லிட்டா நீங்கள் பயப்பிடம உள்ள வரலாம்
அண்ணாச்சி
தர்சி வந்தது 2003ம் ஆண்டு. நம்மளை விட மூத்தவர். ஆனால் ஒரு கருத்தோடு ஓடி விட்டார்.
[size=14] ' '

