01-15-2006, 02:43 PM
eezhanation Wrote:தமிழர்தம் பண்பாடு, கலாசார விழுமியங்கள் போற்றிப்பாதுகக்கப்டவேண்டியவையே. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமில்லை எனினும் கல்ப்படம் இல்லாத தமிழர் பாரம்பரியம் என்று எதை நாம் சொல்வது? சங்ககாலத்துக்கும் முற்பட்டபண்பாட்டு விழுமியங்களையா? ஏனெனில் சங்ககாலத்துக்கு முன்னரே திராவிடத்தை, ஆரியாஆக்கிரமிப்பு விளுங்கத்தொடங்கி விட்டது. அப்போதிலிருந்தே தமிழர் தம் கலச்சாரவழர்ச்சியானது, ஆரியத்தையும் உள்வாங்கிக்கொண்டே நிகள்ந்துள்ளது. இதற்காக நாம் முன்னோரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதில் பயனேதும் இல்லை. ஏனெனில் அது அவர்களின், அதிகாரபலத்தைமீறி நிகள்ந்தவை. இப்போது நம்முன் இருக்கும் கடமை என்னவெனில் இப்போது நம்மிடமுள்ளவற்றை பேணிப்பாதுகாப்பதே.
நல்ல முயற்சி தான். ஆனால் இப்போது உங்களுக்குச் சொந்தமாக என்ன இருக்கென்று நினைக்கின்றீர்கள்?
[size=14] ' '

