01-15-2006, 01:16 PM
vasanthan Wrote:MUGATHTHAR Wrote:vasanthan Wrote:வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll:ஏன் கஷ்டப்படுவான் பேசாம கலண்டரையே போட்டுவிடச் சொல்லுமன்...........வீட்டிலை செலவு கொஞ்சம் மிஞ்சும்
யோவ் முகத்தார் :evil: :twisted: என்னிடம் தமிழ்த்தாய் நாட்காட்டி இருக்கு :!:
வெளிநாட்டில இருக்கிற உங்களுக்குத் தான் உபயோகமாயிருக்கும் அது தான் சொன்னேன்.
ஓய் ஏன் எங்களிட்டை இல்லையா ளொள்ளா
:twisted: :twisted: :twisted: :twisted:
[b]


