01-09-2004, 05:28 PM
பாடல், காட்சியமைப்பு மிகவும் அருமையாக இருந்தது.
இளையவர்கள் மனதைக் கவரும் வகையில்.... காலத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.
எம்மவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
மேலும் இது போன்ற படைப்புக்களைத்தர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.