01-14-2006, 09:31 PM
மதுரனண்ணா சினிமா பாத்து கெட்டுப்போனாராக்கும் சினிமால விவேக் சொல்லுறதையெல்லாம் கருத்தா ஏற்ற பிறகு தமிழர்கள் முட்டாளாக வேவண்டியது தான்.................... அண்ணா அது நகைச்சுவையண்ணா.....................
மதுரனண்ணா மதுரனண்ணா நான் எழுதி வச்சத நீங்கள் ஒழுங்கா வாசிக்கலய.................... அப்ப கிழடு கட்டையள பழசுகள் பயனில்லாததுகள் எண்டு சடப்பொருள் அளவுக்கு உங்கட சிந்தனை போயிட்டுதாண்ணா??????????????
போகித்தல் --- போகி --- எண்டுறதுதான் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுதண்ணா...................<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போகிப் பண்டிக தமிழற்ற பண்டிகை இல்லையெண்டு எதவச்சண்ணா சொல்லுறியள்???????????????????