01-14-2006, 09:04 PM
போகி என என அழைக்கப்படும் சொல்லே தமிழ்ச் சொல் அல்ல. அப்படி இருக்கையில் போகி பண்டிகை என அழைக்கப்படும் பண்ண்டிகை எவ்வாறு தமிழர் திருநாளாக இருக்கமுடியும்??? ஆனால் பொங்கல் ஆதித்தமிழனின் ஒரு திருநாள். அது எவ்வாறு என்றால். ஆதி மனிதர்கள் இயற்கை வளிபாட்டில் கூடிய நம்பிகைவைத்திருந்தார்கள். அந்தவகையில் தமிழர்கள் ஆதிக்குடிள் என்கின்றவகையில். சூரியவளிபாட்டில் கூடிய நம்ம்பிக்கை வைத்திருந்தார்கள். உலகிற்கு நாகரீகத்தை கற்றுகொடுத்தவன் தமிழன் என சில முழங்குவர். காரணம் காடுகளில் வாழ்ந்த மனிதன் நதிகளை அண்டிய பிரதேசங்களை சென்றடந்ததும். பின்னர் விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்தினான் என்பதும். அப்போது சூரியனே தானிய உற்பத்தியினை மேலும் அதிகரிக்கின்றான் என்பதனால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக மழை ஓய்ந்து சூரியனை தரிசிக்கும் காலமாக கீழத்தேசங்களில் தை மாதம் இருப்பதாலும். காலம் காலமாக தமிழரிடையே இருந்துவந்த இந்த வழக்கம் திரிபுபட்டு தை பொங்கலாகவும். போகியாகவும் மாட்டுப்பொங்கலாகவும். காளைஅடக்கும் போட்டியாகவும் தமிழர் முன்னே வலம் வருகின்றன.
இத்திருநாள் திமிழர்களுக்கே உரிய பெருநாள் என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.
போகி: பளையன களித்து சுத்தம் பேணும் நாள்???? அப்படியாக இருப்பின்??
விவேக் கேட்டதைப்போல கிழடு கட்டையள எங்க கொண்டு போய் போடுறது??????
குருவிகளின் வாதத்தில் ஞாயம் இருக்கின்றது????