01-09-2004, 09:52 AM
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->பெரும்பாலும் இத்தகைய பெண்கள் பெண்ணிய எண்ணம் மேலோங்கியவர்களாக இருப்பார்கள் என்;பது என் பொதுவான ஊகம். இத்தகையபெண்கள் கவரிமான் சாதி என்று கூடச்சொல்லலாம். கவரிமான் அதன் ஒரு முடிவிழுந்தால் கூட இறந்;து போகுமாம். (இதில் எவ்வளவு உண்மைஉள்ளது என்று தெரியாது). அதைப்;போல இப்பெண்;களும் ஏதாவது சின்ன பிரச்சனை குடும்பத்தில் ஏற்பட்டாலும் கோட்டில் நிற்பார்கள். இவர்களுடன் குடும்பம் நடத்தும் ஆண்கள் எவ்வளவுதான் இறங்கிப்போனாலும் புதிது புதிதாய் பிரச்சனைகளை கண்டுபிடிப்பார்கள் இத்தகையபெண்கள்.
நான் எல்லாப்பெண்களையும் சொல்லவில்லை ஏன் என்றால் எனக்கு தெரிந்து ஒரு யுவதி வெளிநாடு வந்து சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு ஏற்பட்ட சில தொந்தரவு காரணமாக தனியாக சென்றுவிட்டார். இப்போது நன்றாகத்தான<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதன் பிரகாரம் உங்களின் இறுதி நிறுவல் என்ன ஆதிபன் ????
அதென்ன ஆதிபன் எந்தத்தலைப்பை எடுத்தாலும் அடுத்தவீட்டுப் பிரச்சனையும் , அங்கால் வீட்டுப் பிரச்சனையையும் து}க்கிக்கொண்டுவந்து நிக்கிறீங்கள் ?
hock:

+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com