01-14-2006, 01:37 PM
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவில்லை..நாங்களாக ஏறி நிற்கிறோம்..! அந்நிய கலாசார மகிமைகளுக்குள் சிக்கி... அவற்றையும் எங்களதையும் தனித்து அடையாளபடுத்த முடியாதபடி உள்வாங்க விரும்பி...அப்படி ஆகியிருக்கிறோம்..! அதையே இன்றும் தொடர்ந்து கொண்டு தமிழர்கள் என்றும் வெறுமனே உச்சரிச்சும் கொள்கிறோம்..அதுக்கும் ஒரு சுயநலத்தேவை இருக்கலாம் தமிழர்களுக்கு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

