01-14-2006, 12:46 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
அப்ப என்னதான் தமிழனுக்குச் சொந்தம் என்று சொல்லவாறியள் குருவிகள்!! கட்டின கோவணமும் பாப்பாணர் கண்டு பிடிச்சதாமே??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தூயவன் உங்களைப் போலத்தான் இங்க இதே கேள்வியை நாங்களும் ஓரிடத்தில வைச்சம்..இன்னும் யாரும் அதுக்குப் பதில் சொல்லேல்ல..! ஆனா எங்களுக்கு ஓரளவு உண்மை விளங்கிட்டுது..! தமிழர்கள்..அவர்களின் டூப்புகள் என்னென்று..! அவர்கள் தங்கள் தங்கள் சொந்த வசதிக்கு ஏற்ப தங்கள் தனித்துவத்தைப் பறிகொடுக்கக் கூடிய சுத்தச் சுயநலவாதிகள்..! அதனால்தான் இன்றும் மிச்சம் சொச்சமுள்ள அடையாளங்களையும் பார்ப்பர்ணியம் அதுஇதென்று உச்சரிச்சு தொலைத்துக் கொண்டு அந்நியக் கலாசாரங்களுக்கு அடிமையாகி ஏதிலிகளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..! இந்த நிலை மாற வேண்டும்..தங்கள் சுயநலத்துக்கான மாற்றங்களுக்காக அவற்றை நியாயப்படுத்த "டமிழர்கள்" போடும் வேஷங்கள் கலைய வேண்டும்..அல்லது கலைக்கப்பட்டு அவர்களின் பொய்முகம் காட்டப்பட வேண்டும்..! அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதை நிறுத்த வேண்டும்..! தமிழர்கள் சொந்தம் பாரம்பரியம் இழந்த ஒரு இனமாகத் தோற்றமளிக்க இதை அன்றே செய்யத் தவறியதுதான் காரணம்..! இல்ல இன்று இந்தக் கேள்விகள் உங்களுக்கு எங்களுக்குள் முளைத்திருக்குமோ..???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ஆனால் நாங்கள் முன்னோர்களை குறை சொல்லுவதிலும், மற்றவர்களுக்கு எங்களுக்கு உரியதை உரிமை கோரினால் மற்றவர்களுக்கு மனசு நோகுமோ என்று தானே பார்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர, எப்போதவாது அதை ஆதாரப்படுத்துவதற்கு யோசித்திருக்கின்றோமா?
இப்போது கூட குற்றவாளிக் கூண்டில் முன்னோர்களை ஏற்றி விட்டு தப்பிக்கத்தான் பார்க்கின்றோமே தவிர நாம் அதை முன்னெடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் இம்மியளவும் இல்லை. ஆனால் அடுத்த தலைமுறை கட்டாயம் எங்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி பார்க்கும் என்று கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அப்போது எல்லாவற்றையும் தொலைத்தவர்களாக நாங்கள் இருப்போம்
அப்ப என்னதான் தமிழனுக்குச் சொந்தம் என்று சொல்லவாறியள் குருவிகள்!! கட்டின கோவணமும் பாப்பாணர் கண்டு பிடிச்சதாமே??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தூயவன் உங்களைப் போலத்தான் இங்க இதே கேள்வியை நாங்களும் ஓரிடத்தில வைச்சம்..இன்னும் யாரும் அதுக்குப் பதில் சொல்லேல்ல..! ஆனா எங்களுக்கு ஓரளவு உண்மை விளங்கிட்டுது..! தமிழர்கள்..அவர்களின் டூப்புகள் என்னென்று..! அவர்கள் தங்கள் தங்கள் சொந்த வசதிக்கு ஏற்ப தங்கள் தனித்துவத்தைப் பறிகொடுக்கக் கூடிய சுத்தச் சுயநலவாதிகள்..! அதனால்தான் இன்றும் மிச்சம் சொச்சமுள்ள அடையாளங்களையும் பார்ப்பர்ணியம் அதுஇதென்று உச்சரிச்சு தொலைத்துக் கொண்டு அந்நியக் கலாசாரங்களுக்கு அடிமையாகி ஏதிலிகளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..! இந்த நிலை மாற வேண்டும்..தங்கள் சுயநலத்துக்கான மாற்றங்களுக்காக அவற்றை நியாயப்படுத்த "டமிழர்கள்" போடும் வேஷங்கள் கலைய வேண்டும்..அல்லது கலைக்கப்பட்டு அவர்களின் பொய்முகம் காட்டப்பட வேண்டும்..! அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதை நிறுத்த வேண்டும்..! தமிழர்கள் சொந்தம் பாரம்பரியம் இழந்த ஒரு இனமாகத் தோற்றமளிக்க இதை அன்றே செய்யத் தவறியதுதான் காரணம்..! இல்ல இன்று இந்தக் கேள்விகள் உங்களுக்கு எங்களுக்குள் முளைத்திருக்குமோ..???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஆனால் நாங்கள் முன்னோர்களை குறை சொல்லுவதிலும், மற்றவர்களுக்கு எங்களுக்கு உரியதை உரிமை கோரினால் மற்றவர்களுக்கு மனசு நோகுமோ என்று தானே பார்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர, எப்போதவாது அதை ஆதாரப்படுத்துவதற்கு யோசித்திருக்கின்றோமா?

[size=14] ' '