01-14-2006, 12:25 PM
சூரியனுக்கு நன்றி சொல்ல..அவன் கீழ் வானில் கதிர் பரப்பி வருமுன் முற்றத்தில் பொங்கியது ஒரு காலம்.. அப்புறம் வீட்டுக்குள் பொங்கியது ஒரு காலம்.. அப்புறம்.. மைக்குறோவேவில பொங்கிறது இந்தக் காலம்... மொத்தத்தில் பொங்கல் என்பது உண்பதற்கே...வேறெதற்கு..??!
பொங்கல் சமையல் குறிப்பா நாளை கொட்டல்களில் தினமும் சூரியனுக்கு...சா மனிதர்களுக்கு படைக்கப்பட்டாலும் (அதுதான் உண்மையே) ஆச்சரியப்படுவதற்கில்லை..! நன்றி தூயா பாப்ஸ்..உங்கள் சமையல் குறிப்புக்கு.. இது வெறும் சமையல் குறிப்பல்ல..பல விடயங்களை குறிப்பாலும் உணர்த்திச் செல்கிறது..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>