01-14-2006, 12:19 PM
MUGATHTHAR Wrote:Quote:வேறு யாரவது ஒருவருக்கு கொடுத்து நன்றாக இருந்தால் நீங்களும் சாப்பிடவும்.
எல்லாம் சரி பிள்ளை இண்டைக்கொண்டு பாத்து ஒருதரும் வீட்டுப்பக்கம் வாறாங்கள் இல்லை அப்ப மனுசிக்கு குடுத்துப் பாக்கட்டே...பிரச்சனை வராட்டிக்கு பிறகு சந்திக்கிறன்...
அது தான் எங்கள் கவலையே!! ஆக்கள் வராத நேரத்தில் தான் ஏதும் அடி விழுவது அதிகம் பாருங்கோ!!
[size=14] ' '

