01-14-2006, 07:15 AM
நல்லதொரு விடயத்தை சொல்லி இருக்கிறீர்கள் சிநேகிதி.. இன்னும் கொஞ்சம் அழமாக சொல்லி இருக்கலாம். இங்கிருக்கும் பல குழந்தைகள் இப்படி தான் கஸ்டப்படுகினம். பாட்டு நடனம் வயலின் மிருதங்கம் என்று அவர்களை ஒட வைத்து பெற்றோர்களும் களைப்பு அடைகிறார்கள். ஆனால் அந்த பிள்ளை வளர்ந்து ஒன்றிலும் புலமை இல்லமால் போவது தான் வேதனைக்குரியது.

