Yarl Forum
சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு (/showthread.php?tid=1438)

Pages: 1 2

சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு - Snegethy - 01-13-2006

<span style='color:brown'>சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு

[size=14]
Hi Sumi
Hi Miss
How are you today?

Did you do your homework?

Sumi are you okay?

my mom said that she wont pick me up today.
Y did she say that?
Because I forgot to do my piano homework so my piano teacher complained about me.
Oh why didn't you do your home work?
Because I forgot it.
And my mom said that I have to sleep in the garage today.
Hmm ok sumi don't cry I'll let you play flipwords today okay.
Can I go on the internet...can you open www.whatsherface.com for me?

என்னட்ட படிக்க வாறவா சுமி.அந்தப்பிள்ளை பியானோ, Swimming, Computer Math , Dance எண்டு ஆயிரத்தெட்டு வகுப்புக்கு போறது.நான் நினைக்கிறன் அதுக்கு விளையாடவே நேரம் கிடைக்காதெண்டு.சின்ன பிள்ளையளால எவ்வளவு நேரம்தான் இப்பிடி தொடர்ந்து படிக்க முடியும்.சின்ன வயசிலேயே வெறுப்புத்தான் வளரும்.சின்ன வயசில படிச்சா நல்லம்தான் அதுக்காக அதுகளைப்போட்டு பிச்சு எடுக்கக்கூடாது. இப்பிடி நிறைய வகுப்புக்களுக்குப் போற பிள்ளையளிடம் நான் அடிக்கடி கோபத்தைப் பார்த்திருக்கிறன்.

என்னையெல்லாம் எங்கட வீட்டில ஒருநாளும் புத்தகத்தை எடுத்துப்படி என்று சொன்னது கிடையாது அதுக்காக நான் படிக்காம இருந்ததில்லை.அவர்களாக ஊக்கம் எடுத்து ஆர்வத்தோட எதையும் செய்தால்தான் அவர்களின் திறமை வெளிப்படும் அதைவிட்டிட்டு அகப்பக்காம்பு வச்சு இடிச்சு சாப்பாடு தீத்தினா சத்திதான் வரும் புத்தி வளராது.

.</span>

- tamilini - 01-13-2006

பாவம் தான். :? ஆனா ஒரு நேர அட்டவணை போட்டு அதன்படி ஒழுகவைக்கிறது நல்லது தானே அந்த அட்டவணையிலையே விளையாட நேரமும் ஒதுக்கினா பிள்ளை வீட்டிலை படிச்சுப்பழகீடும். பிறகு சோதனை நேரம் கஸ்டப்படத்தேவையில்லை.. பாவம் சின்னனுகளுக்கு ஆயிரத்தெட்டுக்கிளாஸ் என்றா மனஉளைச்சல் தானே.. :evil: :evil:

- தூயா - 01-13-2006

அனுபவங்கள் பேசுகின்றனவோ.... எனக்கு இந்த பிரச்சனை இருக்கவேயில்லை.. நல்லா படிச்சா தான் நான் செய்யிற குளப்படிக்கு திட்டுவிழாது என்பதாலேயே, நான் படிப்பில் கவன் எடுப்பதுண்டு..ஆனால் பிரத்தியோக வகுப்புகளுக்கு அதிகம் போனதில்லை..

- ப்ரியசகி - 01-13-2006

தமிழ் அக்கா..சொன்னது சரி..நேர அட்டவணை தான் நல்ல வழி...
ஆனால் எல்லோருக்கும் ஒத்து வருமா என்பது தான் பிரச்சனை..நான் கூட முயன்று பார்த்தேன்...கடைசி வரைக்கும் முடியவே இல்லை... Cry

- வினித் - 01-13-2006

ப்ரியசகி Wrote:தமிழ் அக்கா..சொன்னது சரி..நேர அட்டவணை தான் நல்ல வழி...
ஆனால் எல்லோருக்கும் ஒத்து வருமா என்பது தான் பிரச்சனை..நான் கூட முயன்று பார்த்தேன்...கடைசி வரைக்கும் முடியவே இல்லை... Cry

நித்திரை கொள்ளவும் நேர அட்டவணையா?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
ப்ரியசகி அதை தானே செய்வது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- தூயவன் - 01-13-2006

வாழ்த்துக்கள் சிநேகிதி
இருந்தாலும் ஆக்கங்களைத் தமிழில் இயலுமானவரை தரலாமே? உங்கள் ஆங்கங்களில் ஆங்கிலம் பாதிக்கு பாதி ஊள்ளீடு செய்யப்படுகின்றதே

- tamilini - 01-13-2006

வினித் Wrote:
ப்ரியசகி Wrote:தமிழ் அக்கா..சொன்னது சரி..நேர அட்டவணை தான் நல்ல வழி...
ஆனால் எல்லோருக்கும் ஒத்து வருமா என்பது தான் பிரச்சனை..நான் கூட முயன்று பார்த்தேன்...கடைசி வரைக்கும் முடியவே இல்லை... Cry

நித்திரை கொள்ளவும் நேர அட்டவணையா?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
ப்ரியசகி அதை தானே செய்வது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எல்லாத்தையும் அட்டவணையின் கீழ் செய்கிறது தானே.. இதன்படி ஒழுகிய ஒருவரைககண்டிருக்கன். சகல பாடத்திற்கும் சிறப்புச்சித்தி தான் பெறுவார். ஒரு நாள் வீட்டுவேலை செய்யாமல் வந்தது கிடையாது. :oops: :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 01-13-2006

சொல்லி இருந்தா நான் வந்து பிக்கப் பன்னி இருப்பனே...
இதுக்கலாம் சுமி feel பன்னலாமா?
anyway let me know next time pa :oops: :oops:

- தூயவன் - 01-13-2006

SUNDHAL Wrote:சொல்லி இருந்தா நான் வந்து பிக்கப் பன்னி இருப்பனே...
இதுக்கலாம் சுமி feel பன்னலாமா?
<b>anyway let me know next time pa</b> :oops: :oops:
நான் இங்கு என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றேன். ஆ!!!! வர்ணத்தில் போட்டாத்தான் விளங்குமா?? :evil: :evil:

- ப்ரியசகி - 01-13-2006

வினித் Wrote:
ப்ரியசகி Wrote:தமிழ் அக்கா..சொன்னது சரி..நேர அட்டவணை தான் நல்ல வழி...
ஆனால் எல்லோருக்கும் ஒத்து வருமா என்பது தான் பிரச்சனை..நான் கூட முயன்று பார்த்தேன்...கடைசி வரைக்கும் முடியவே இல்லை... Cry

நித்திரை கொள்ளவும் நேர அட்டவணையா?
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
ப்ரியசகி அதை தானே செய்வது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எல்லாத்துக்கும் ஒரு எதிர் பேச்சு வினீத் அண்ணா...அண்ணிக்கிட்ட சொல்லி வினீத் அண்ணா எப்போ கதைக்கலாம்..எப்போ கதைக்க கூடாது என்று ஒரு நேர அட்டவணை போடணும்..அப்பத்தான் நான் நிம்மதியாக இருக்கலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வினித் - 01-13-2006

Quote:எல்லாத்துக்கும் ஒரு எதிர் பேச்சு வினீத் அண்ணா...அண்ணிக்கிட்ட சொல்லி வினீத் அண்ணா எப்போ கதைக்கலாம்..எப்போ கதைக்க கூடாது என்று ஒரு நேர அட்டவணை போடணும்..அப்பத்தான் நான் நிம்மதியாக இருக்கலாம்..

¸¼×§Ç ¡ú¸Çò¾¢Ä ¾¡ý ;ó¾¢ÃÁ §ÀºÄ¡õ ±ñÎ À¡÷ò¾ «¾¢¨ÄÔõ ¬ôÒ ¨Åì¸
§À¡È¢í¸Ç? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- கீதா - 01-13-2006

நன்றி சிநேகிதி தகவலுக்கு

சின்னப்பிள்ளைகள் படிக்கத்தான் வேணும் ஆனால் விளையாடுகின்றநேரம் விளையாட விடலாம்
சாப்பாட்டுக்கு கொஞ்சம் உறுக்கிக் கொடுத்தால் பறவாயில்லை
எந்தநேரம் படிபடிபடி என்றால் பிள்ளைகளுக்கு Üடாது இருந்தாலும் ஊக்கம் கொடுக்கவேணும் பெற்றவர்கள் தான் ஏன் என்றால் பிள்ளைகளின் நன்மைக்குத்தானே அவர்களும் படிபடி என்பார்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 01-13-2006

வினித் Wrote:
Quote:எல்லாத்துக்கும் ஒரு எதிர் பேச்சு வினீத் அண்ணா...அண்ணிக்கிட்ட சொல்லி வினீத் அண்ணா எப்போ கதைக்கலாம்..எப்போ கதைக்க கூடாது என்று ஒரு நேர அட்டவணை போடணும்..அப்பத்தான் நான் நிம்மதியாக இருக்கலாம்..

¸¼×§Ç ¡ú¸Çò¾¢Ä ¾¡ý ;ó¾¢ÃÁ §ÀºÄ¡õ ±ñÎ À¡÷ò¾ «¾¢¨ÄÔõ ¬ôÒ ¨Åì¸
§À¡È¢í¸Ç? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆமா..ஆப்பு இப்ப கண்ணுக்குத்தெரிவதில்லை தானே..ஆகவே வினீத் அண்ணா நடந்துக்கிறதை பொறுத்து தான் சகி யோசிக்கணும்..வைக்கவா..வேணமா என்று... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (ஆகா..எப்ப மடக்கலாம் என்றிருந் தேன்..அண்ணாத்தை நல்லா மாட்டிக்கிட்டார்)

- வினித் - 01-13-2006

Quote:ஆமா..ஆப்பு இப்ப கண்ணுக்குத்தெரிவதில்லை தானே..ஆகவே வினீத் அண்ணா நடந்துக்கிறதை பொறுத்து தான் சகி யோசிக்கணும்..வைக்கவா..வேணமா என்று... (ஆகா..எப்ப மடக்கலாம் என்றிருந் தேன்..அண்ணாத்தை நல்லா மாட்டிக்கிட்டார்)

<b>அது சரி சகி நீங்கள் எந்த சோப் போட்டு குளிப்பது?
அசினையே மிச்சிவிடும் ஒரு அழகு</b>
( அப்பாட தப்பிட்டன் பெரிய ஒரு பொய் சொல்லி)
அசின் என்னை மன்னித்து விடு

- Rasikai - 01-13-2006

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இந்தப்பிரச்சினையை நான் பார்த்து இருக்கிறேன். நானும் நினைத்தேன் ஏன் எல்லாத்தையும் போட்டு திணிக்கிறார்க:ள் என்று. ஆனால் பிள்ளைகளே விரும்பித்தான் எல்லாத்தையும் படிக்கிறார்கள். ஆகவே என்னை பொறுத்த வரையில் பிள்ளை ஈடுபாட்டுடன் படிக்கும் வரையும். நாங்களும் அப்பிள்ளைக்கு ஊக்கம் கொடுத்து படிப்பிக்கலாம் ஆனால் அதே நேரம் பிள்ளைக்கு ஓய்வு எடுக்கவும் விளையாடவும் ஒழுங்காக சாப்பிடவும் அனுமதிக்க வேண்டும்/

- Snegethy - 01-14-2006

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->பாவம் தான்.  :? ஆனா ஒரு நேர அட்டவணை போட்டு அதன்படி ஒழுகவைக்கிறது நல்லது தானே அந்த அட்டவணையிலையே விளையாட நேரமும் ஒதுக்கினா பிள்ளை வீட்டிலை படிச்சுப்பழகீடும். பிறகு சோதனை நேரம் கஸ்டப்படத்தேவையில்லை.. பாவம் சின்னனுகளுக்கு ஆயிரத்தெட்டுக்கிளாஸ் என்றா மனஉளைச்சல் தானே.. :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமா தமிழினியக்கா ஆனால் ஒரு நாளைக்கு நாலஞ்சு வகுப்புக்கு போட்டு வாற பிள்ளைகள் விளையாடவும் விருப்பப்படுவது குறைவு...ஒழுங்கா சாப்பிடாம ஒழுங்கா நித்திரை கொள்ளாம சின்ன வயசிலேயே விரக்தியா இருக்கினம்.ஏனென்றால் முளைக்கு ஓய்வில்லை.

- Snegethy - 01-14-2006

<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->அனுபவங்கள் பேசுகின்றனவோ.... எனக்கு இந்த பிரச்சனை இருக்கவேயில்லை.. நல்லா படிச்சா தான் நான் செய்யிற குளப்படிக்கு திட்டுவிழாது என்பதாலேயே, நான் படிப்பில் கவன் எடுப்பதுண்டு..ஆனால் பிரத்தியோக வகுப்புகளுக்கு அதிகம் போனதில்லை..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அனுபவம் தான் தூயா ஆனா என்னோட அனுபவம் அல்ல.

- Snegethy - 01-14-2006

<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->தமிழ் அக்கா..சொன்னது சரி..நேர அட்டவணை தான் நல்ல வழி...
ஆனால் எல்லோருக்கும் ஒத்து வருமா என்பது தான் பிரச்சனை..நான் கூட முயன்று பார்த்தேன்...கடைசி வரைக்கும் முடியவே இல்லை... Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது சரி பிரியசகி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எனக்கும் நேர அட்டவணை ஒத்து வாறதே இல்லை அந்த நேரத்துக்கு என்ன நினைக்கிறனோ அதத்தான் படிக்கிறது ஆனால் பேருக்கு நேர அட்டவணை ஒன்று என்னப் பாத்து முழிச்சுக்கொண்டிருக்கும்.

- Snegethy - 01-14-2006

<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->வாழ்த்துக்கள் சிநேகிதி  
இருந்தாலும் ஆக்கங்களைத் தமிழில் இயலுமானவரை தரலாமே? உங்கள் ஆங்கங்களில் ஆங்கிலம் பாதிக்கு பாதி ஊள்ளீடு செய்யப்படுகின்றதே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தூயவன் அண்ணா உங்கட ஆதங்கம் புரிகிறது..இனிம ஆங்கில உள்ளீடு இல்லாம எழுதுறன்..இல்லை இல்லை ஒன்றுக்கு ஆங்கில உள்ளீடு இருக்கும்.அதுக்குப்பிறகு இல்லாம எழுதுறன்.

- Snegethy - 01-14-2006

<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->சொல்லி இருந்தா நான் வந்து பிக்கப் பன்னி இருப்பனே...
இதுக்கலாம் சுமி  feel பன்னலாமா?
anyway let me know next time pa :oops:  :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பிக்அப் பண்ணறதிலேயே இரும் நீர்..ஒழுங்கா வாசிக்கிறது கூட இல்ல.உப்பிடி அசால்டா இருந்தா சுண்டல் வண்டியை யாரும் அபேஸ் பண்ணிடப்போயினம் கவனம் சொல்லிப்போட்டன்.