01-14-2006, 12:42 AM
AJeevan Wrote:<b>தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள்.
எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல் பண்டிகைக்கு உண்டு.
முதல் நாள் போகி,
அடுத்த நாள் பொங்கல்,
<span style='font-size:30pt;line-height:100%'>மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள் திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.............</b></span>
தொடர்ந்து படிக்க...........
http://thatstamil.indiainfo.com/specials...lagan.html
அய்ய்ய்ய்ய்ய்ய் எங்களுக்கும் பொங்கலா? ஆனால் ஒவருக்காலும் பொங்கிட்டு நீங்களே சாப்பிட்டு போயிடுவிங்கள் எங்களுக்கு சாப்பிட்ட மிச்ச வழைஇலை தான்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

