01-13-2006, 11:16 PM
Luckyluke Wrote:அய்யா,
பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டுவது தமிழர்களின் வழக்கம்... அவ்வாறு சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழையப் பொருட்களை எடுத்து போகி அன்று எரிப்பார்கள்.... சுத்தத்தை வலியுறுத்தும் திரு நாள் தான் போகி...
தை முதல் நாளில் பழையன கழிந்து புதியன புகுதலுக்கு ஒரு "சிம்பாலிக்" ஆன பண்டிகையே போகி....
<b>ஆமாம் போகிப் பண்டிகைக்கு லக்கிலுக் சொன்ன விளக்கமே சரி</b>
<b> .. .. !!</b>

