01-13-2006, 10:38 PM
புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இந்தப்பிரச்சினையை நான் பார்த்து இருக்கிறேன். நானும் நினைத்தேன் ஏன் எல்லாத்தையும் போட்டு திணிக்கிறார்க:ள் என்று. ஆனால் பிள்ளைகளே விரும்பித்தான் எல்லாத்தையும் படிக்கிறார்கள். ஆகவே என்னை பொறுத்த வரையில் பிள்ளை ஈடுபாட்டுடன் படிக்கும் வரையும். நாங்களும் அப்பிள்ளைக்கு ஊக்கம் கொடுத்து படிப்பிக்கலாம் ஆனால் அதே நேரம் பிள்ளைக்கு ஓய்வு எடுக்கவும் விளையாடவும் ஒழுங்காக சாப்பிடவும் அனுமதிக்க வேண்டும்/
<b> .. .. !!</b>

