01-13-2006, 10:00 PM
Quote:ஏற்கனவே தற்ஸ்தமிழ் விடயத்தில் முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன் ஒரு களம் பற்றிய விவாதம் அந்தக் களத்திலேயே விவாதிக்க வேண்டும் என்று. நான் தற்ஸ் களத்தில் அங்கத்துவனில்லை. அங்கு என்னைப் பற்றி எழுதியதே எனக்கு ஆரூரன் சுட்டிக்காட்டியபோதுதான் தெரியும். அது தவறு என்பதை அங்கு சென்றுதான் நான் சொல்லலாமே தவிர இங்கல்ல. இதை எழுதியர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்
அங்கு அதை பற்றி பேசியவர்கள் இங்கும் இருக்கிறர்கள் அதுவும் இதே தலைப்பில் பதில் எழுதியும் உள்ளர்கள் அவர்கள் எழுதாத ஒன்றையா பிறேம் அண்ணா எழுதி விட்டார்?
அவர்களிடம் நீங்கள் அப்போதே சொல்லி இருந்தால்
இப்போது நீங்கள் பதில் எழுத வேண்டிய அவசியம் இருந்து இருக்காது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

