01-13-2006, 09:23 PM
பிறேம் Wrote:வசம்பு அண்ணா அறிமுகத்திலேயே என்னைப்பற்றி தெளிவாகக் கூறிவிட்டேன்.
தெரியாது விடின் இவ்விணைப்பில் சென்று பாருங்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8817
நான் குறிப்பிட்டது போலவே நீங்கள் செயற்பட்டு விட்டீர்களே. இது நான் எதிர்பார்த்தது ஒன்றுதான். தனிமடல் பற்றி நீங்கள் தானே கேள்வி எழுப்பினீர்கள் பின் நிர்வாகத்திடம் கேட்கச்சொல்வது எவ்வகையில் நியாயம்???
பிறேம் உந்த வாதங்களை எல்லாம் விட்டுட்டு யாரையாவது பாராட்டி ஒரு பக்கம் தொடங்குங்கள்..... அப்ப மட்டும் உமக்கு எப்படி எழுதவந்தது எண்டு கேள்வி எல்லாம் கேக்காமல் வந்து கருத்து எழுதுவம்.... பிரச்சினை இல்லை.
::

