01-13-2006, 09:08 PM
தூயவன் Wrote:என்னாது!!!!
ஆர்யாவைப் பற்றி கதைக்கப் போறியளா? என்ன இருந்தாலும் இதிலும் போட்டியா?
சீ சீ...போட்டி எல்லாம் இல்லை..உங்க கூட போட்டி போட நான் யாருங்க சொல்லுங்கோ. :wink: .நீங்கள் அசினுக்கு..உறவு முறை...(அப்பிடின்னு சொல்லிக்கிறாங்க). சோ..உங்களுக்காக ஒரு மாலை நேரம்..இளவெயில் நேரமாக..அசினே வந்தாலும் சந்தேகமே இல்லை..ஆகவே சகி எஸ்கேப்.. :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

