![]() |
|
ஆர்யா நீ யார்யா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஆர்யா நீ யார்யா? (/showthread.php?tid=3000) |
ஆர்யா நீ யார்யா? - தூயா - 10-07-2005 [b]எப்ப பார்த்தாலும் நடிகை பற்றியே படம் போட்டு பேசனுமா? ஒரு மாற்றத்திற்கு ஒரு நடிகர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><img src='http://www.behindwoods.com/features/News/News30/23-9-05/images/tamil-cinema-movies-news-arya.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.behindwoods.com/features/News/News28/7-9-05/images/arya.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.chennaionline.com/film/Reeltalk/images/arya01-100.jpg' border='0' alt='user posted image'> - narathar - 10-07-2005 முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி. பிறகு கலாச்சாரக் காவலர்கள் பெட்டயளும் துடங்கிட்டாளவ எண்டப் போகினம்.ஏன் பெட்டயளுக்கு கலைக் கண் இல்லயோ ? - matharasi - 10-07-2005 narathar Wrote:முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி.அவங்களும் மனிசர் தானே.. அவங்களுக்கு ஆசாபாசாங்கள் இருக்காதுங்களா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 10-07-2005 narathar Wrote:முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி. நாரதர், ஓரு தலைப்பில் ஏற்படும் பிரைச்சனை மேலும் மேலும் பல தலைப்புகளுக்கு பரவுவதை தவிர்ப்போம். - Mathan - 10-07-2005 உள்ளம் கேட்குமே படத்தில் ஆர்யா கிரிக்கட் வீரராக நடித்திருக்கார் என்று நினைக்கின்றேன். அது ஒன்றுதான் நான் பார்த்த ஆர்யா படம், அந்த படத்தில் நடிப்பு ஓகே, இனி வேற படங்கள் வந்தால் தான் எப்படி என்று சொல்லலாம். நேற்று சன் டிவி பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்சியில் தாஸ் பட ஹீரோயின் டிகை ரேணுகா மேனன் கலந்துகொண்டார் ,,,, அதில் தான் ஆர்யாவுடன் புது படம் ஒன்றில் நடிப்பதாகவும் ஆர்யா மலையாளி என்றும் சொன்னார், டிவியில் ரேணுகா மேனனை வித்தியாசமாக தெரிந்தார், அதுதவிர நேயர்களோட கதைக்கும் போது சரியா வெட்கப்பட்டார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 10-07-2005 ஆர்யா நடித்து வந்த படங்கள் அறிந்தும் அறியாமலும் ஒரு கல்லூரியின் கதை - Mathan - 10-07-2005 ஓ அந்த இரண்டு படங்களும் நான் இன்னும் பார்க்கலை ... பார்க்கணும் - ப்ரியசகி - 10-07-2005 <img src='http://img74.imageshack.us/img74/6729/oru141th.jpg' border='0' alt='user posted image'> ம்ம் ஆர்யா..உள்ளம் கேட்குமே,ஒரு கல்லூரியின் கதை, அறிந்தும் அறியாமலும் படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு பறவாயில்லை. படங்களைப்பார்த்த வரை. உள்ளம் கேட்குமே படத்திலும், ஒரு கல்லூரியின் கதை படத்திலும் அமைதியான இளைஞராகவும் நடித்தார். மற்றைய படத்தில் கொஞ்சம் வில்லத்தனமாக நடித்தார். இனி மற்றைய படங்கள் வந்தால் தான் அவரது திறமைகளைப்பற்றித்தெரியும்...பொறுத்திக்கணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 10-07-2005 ஆர்யாவை விட நம்ம சின்னாவும்,சாட்றீயும் அந்தமாதிரி நடிப்பாங்க.. எப்பன் வெள்ளை எண்ட உடனே நடிகனாகிடாறாங்க இந்தியாவில... பெரிசா நடிப்பு வராது ஆர்யாவுக்கு... :evil: :evil: :evil: அதுக்க வேற தூயா அவருக்கு ஒரு எண்டு ஒரு பகுதி திறந்து ஆர்யா சூர்யா எண்டுப்புட்டு.... :evil: :evil: - ப்ரியசகி - 10-07-2005 என்ன டண் அண்ணா..ஆர்யாவைப்பேசுறீங்க..:? சரி அதை விடுங்க இந்த நாய் என்னை பிடிக்க வர்றாப்போல இருக்கே..பாய்ஞ்சு வருது..பயம்மா இருக்கு
- தூயா - 10-08-2005 ஆர்யா தமிழ் பேசும், சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு தமிழன் என எங்கோ படித்த நினைவு. அறிந்தும் அறியாமலும் பாருங்கள் மதன் அண்ணா - Birundan - 10-08-2005 Mathan Wrote:இது ஒரு நல்ல கருத்து, அந்த அந்த இடத்தில அது அதுகளைக்கதைகிறதுதான் நல்லம் இல்லாட்டி எல்லா இடத்திலும் ஒரே கதையாத்தான் இருக்கும்.narathar Wrote:முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி.
- Mathan - 10-08-2005 Danklas Wrote:ஆர்யாவை விட நம்ம சின்னாவும்,சாட்றீயும் அந்தமாதிரி நடிப்பாங்க.. எப்பன் வெள்ளை எண்ட உடனே நடிகனாகிடாறாங்க இந்தியாவில... பெரிசா நடிப்பு வராது ஆர்யாவுக்கு... :evil: :evil: :evil: அதுக்க வேற தூயா அவருக்கு ஒரு எண்டு ஒரு பகுதி திறந்து ஆர்யா சூர்யா எண்டுப்புட்டு.... :evil: :evil: முந்தி வெள்ளை என்றவுடன் நடிக்க வந்திருக்கலாம். இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. விஜய், மாதவன், தனுஷ் எல்லாம் வெள்ளையா என்ன? - Mathan - 10-08-2005 தூயா Wrote:ஆர்யா தமிழ் பேசும், சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு தமிழன் என எங்கோ படித்த நினைவு. அந்த படத்தை பார்க்கிறேன். ரேணுகா மேனன் சன் டிவி பேட்டியில் மலையாளி என்றார், அதனை வைத்து தான் சொன்னேன், எனக்கும் சரியா தெரியலை. - KULAKADDAN - 10-08-2005 Mathan Wrote:முந்தி வெள்ளை என்றவுடன் நடிக்க வந்திருக்கலாம். இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. விஜய், மாதவன், தனுஷ் எல்லாம் வெள்ளையா என்ன? ஆகா மதன் நீங்க சொன்னத கேட்டா இவங்கள் உங்களோட சண்டைக்கு வந்திடுவாங்க. [அதான் விஜய், தனுஷ், மாதவன் எல்லாரும்] மாதவன் கறுப்பா மதன் ? - Mathan - 10-08-2005 இல்லை குளம், விஜய், மாதவன் இருவரையும் நேரில் பார்த்தேன். அவர்கள் பொது நிறம் தான், :? - Vishnu - 10-08-2005 ம்ம்ம்... தமிழ் நடிகர்களில் அதிகமான ஆட்கள் பொது நிறம் தான் இல்லையா?? - ப்ரியசகி - 10-08-2005 Vishnu Wrote:ம்ம்ம்... தமிழ் நடிகர்களில் அதிகமான ஆட்கள் பொது நிறம் தான் இல்லையா?? அதற்காக பொது நிறமானவங்க எல்லாரும் நடிகை என்றில்லைத்தானே...:wink: ................. அதுசரி மதன்..விஜயை நேரில பார்த்தீங்களா? hock:
- தூயா - 10-08-2005 <img src='http://www.siliconeer.com/past_issues/2005/July2005-files/july05_tamil_ullam-ketkume.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.desitamil.com/index_files/arinthum-aryamal.jpg' border='0' alt='user posted image'> - தூயா - 10-08-2005 <img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/oru%20kalluriyin%20kathai/oru03.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/oru%20kalluriyin%20kathai/oru04.jpg' border='0' alt='user posted image'> |