01-13-2006, 09:02 PM
புரிகிறது பிறேம் உமது நோக்கம். நீர் புதிதாக இணைந்தவர். வந்து 4 கருத்துகள் எழுதுவதற்குள் என்னை முழுதாகப் புரிந்தவர். நன்றாக இருக்கின்றது உமது நகைச்சுவை. இங்கு களவிதிகள் பற்றிய சந்தேகங்களை என்னைவிட நீங்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்பது தான் நல்லது. அப்போதுதான் உமக்கும் தெளிவாகப் புரியும். மற்றும்படி என்னுடன் ஏதாவது விவாதம் நடாத்த விரும்பினால் தாராளமாக களப்பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று புதிதாக ஒரு பகுதி தொடங்கும் அங்கு வந்து உமது கேள்விகளுக்கு பதில் தர நான் தயார்.

