01-13-2006, 08:53 PM
Vasampu Wrote:பிறேம் எழுதியது:
திரு வசம்பு அவர்களே இவ்விதி எவ்வாறு மீறப்பட்டுள்ளது என்று அறியத்தருவீர்களா? :roll:
உங்கள் மொழியில் கேட்பதானால் அதற்கான காரணம் தருவீர்களா? :roll:
ஆருரன் இங்கு இணைத்தவை அவருக்கு யாழ்களத்திலிருந்து சென்ற தனிமடல் அல்லவே. அப்படியாயின் அவர் எப்படி விதியை மீறியுள்ளார்?
வணக்கம் பிறேம்
நீங்கள் தனிமடல் என்பதன் அர்த்தம் புரிந்துதான் இதனைக் கேட்கின்றீர்களா?? முதலில் ஒரு களம் பற்றி இன்னொரு களத்தில் விவாதிப்பதே தவறு. அதையும் மீறி இருவர் இடையே பரிமாறப்பட்ட இரகசிமான கடிதங்களை கருத்துக்களோடு இணைப்பது மகா தவறு. ஏன் நீங்கள் யாழ்க்களம் தவிர்ந்த ஏனைய களங்களின் தனிமடல்கள் இங்கு இணைக்கலாம் என்ற புதுவிதிகள் ஏதாவது பார்த்தீர்களா?? :roll: :?:![]()
மீண்டும் வணக்கம் அண்ணா.
உங்களிடம் சில விடயங்களில் தெளிவுதருமாறு கேட்கிறேன் தருவீர்களா?
தனிமடல் என்பதற்கு முதலில் எனக்கு அர்த்தம் தெரியாதிருப்பதால் அதற்கான அர்த்தத்தை தாருங்கள் அதுகுறித்து மேலே பேசுவோம்.
இப்படி பல விடயங்கள் உங்களிற்கு தெரியாததை தெரியும் என்று பல இடங்களில் நீங்கள் காட்ட முற்பட்டு முடியாமல் போன விடயங்களை நான் யாழ்களத்தில் கண்டிருக்கிறேன் இதற்காவது பதில் தருகிறீர்களா என்று பார்ப்பம்


