01-13-2006, 07:47 PM
பிறேம் Wrote:Vasampu Wrote:<b>பொதுவாகவே களத்தில் தனிமடல்களை போடமுடியாது. ஆனால் இங்கு இவ்விதி மீறப்பட்டள்ளது. இது போன்றன மட்டுறுத்தினர்கள் கண்களுக்குத் தெரிவதில்லையோ</b>
திரு வசம்பு அவர்களே இவ்விதி எவ்வாறு மீறப்பட்டுள்ளது என்று அறியத்தருவீர்களா? :roll:
உங்கள் மொழியில் கேட்பதானால் அதற்கான காரணம் தருவீர்களா? :roll:
ஆருரன் இங்கு இணைத்தவை அவருக்கு யாழ்களத்திலிருந்து சென்ற தனிமடல் அல்லவே. அப்படியாயின் அவர் எப்படி விதியை மீறியுள்ளார்?
பிறேம் அண்ணா நீங்கள் வசம்பு அண்ணாவை கேள்விகள் கேட்க முடியாது அவர் கேள்விகள் மட்டும் தான் கேட்பார் பதில் சொல்ல மாட்டர் (பதில் எண்டு சொல்லி வேற ஏதே எல்லாம் சொல்லுவர்)
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

