01-08-2004, 02:09 PM
தனித்து வாழும் இளம் பெண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்....இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் சமூக அங்கீகாரமற்ற செயல்களுக்கு தாங்களே தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் வாழ்வதும் ஆகும்...இவர்கள் ஒன்றும் பெண் விடுதலை என்ற மாயை தேடிகள் அல்ல....தேடுவதாக வேடம் போட்டு நாடகம் காட்டும் வேடதாரிகள்...!
திருமணம் செய்து கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் கட்டுப்பட்டு வாழுதல் என்பது, பெற்றோரிடமும் பாடசாலையிலும் முறையே பணிவு, தாழ்மை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றைத் தெளிவாகக் நன்மை தீமைகளுக்கூடு பகுத்துணர்ந்து கற்றுக் கொண்ட எவருக்கும் மிக மிக மகிழ்வான விடையமே....ஆனால் இப்படியான அடங்காப்பிடாரிகளுக்கு அவர்கள் வாழும் கற்பனை உலகில் மற்றவர்களின் கருத்துகளுக்கு, கேள்விக்கு மதிப்பளிக்கும் பக்குவம் வருமா என்ன....அப்போ விவாகரத்துத்தான் தீர்வு....! இப்படியானவர்களிடம் சந்தேகம் என்பது கோலோங்கி நிற்கும். சந்தேகம் என்ற தேடலுக்கு விரைந்து விடைகாண வேண்டும் அதற்கு மனம் திறந்த கலந்துரையாடல்கள், அன்பான பேச்சுவார்த்தைகள், பரஸ்பர புரிந்துணர்வுகள், ஒளிவு மறைவிற்றி பேசும் பழகும் உள்ளம் என்று பல நற்குணங்கள் அவசியம்....உண்மையில் நாம் அவற்றை எம் பெற்றோரிடம் சகோதரங்களிடம் நல்ல சுற்றத்திடம் பாடசாலைச் சமூகத்திடம் இருந்து உள்வாங்கிக் கொள்கின்றோம்....ஆனால் தனித்து பட்டியின்றி நாணையம் இன்றி வாழும் கட்டாக்காலிகளிடம் இது எப்படிச் சாத்தியம் ஆகும்...!
இன்று நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக எண்ணி வாழும் மேற்குல தமிழ் வாரிசுகளுக்கு எது நம்மை எது தீமை என்று கூடப் பகுத்தறியும் திறனே கிடையாது...அப்படி இருக்கையில் எப்படி சமூக வாழ்வியலுக்குத் தேவையான நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்...???! ஆனால் எந்தச் சமூகமாக இருந்தாலும் அது நாகரீக வாழ்வியலையே அங்கீகரித்து நிற்கிறது....உதாரணத்துக்கு லண்டன் வரும் கிளிங்டன் மனைவியுடன் தான் வருகிறார் கள்ளக் காதலிகளுடன் அல்ல...சுற்றுலாச் செல்லும் வில்லியம் தந்தை சாள்சுடன் தான் செல்கிறார் டேற்ரிக் செய்த பெண்களுடன் அல்ல....சமூகம் உங்களின் செயலுக்கு பாராமுகம் காட்டுகிறது என்பது உங்களின் அநாகரிகத்துக்கான அங்கீகாரமல்ல என்பதைப் புரிந்து கொண்டால் சமூக வாழ்வியலின் தேவையை உணர்ந்து கொள்வீர்கள்....!அதன் பின் இப்படியான கேள்விகள் எழ வாய்ப்பிருக்காது என்றுதான் நினைக்கின்றோம்.
ஆனால் அது சாத்தியமா....சாத்தியமாகும் ஆனால் அது தனிமனித ஆளுமையிலும், திறனிலும், வாழும் வளரும் சூழலிலும், தேடி நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் பண்பிலும், அன்பால் மற்றவர்களை அரவணைக்கும் இயல்பிலும், சந்தேகங்களுக்கு அப்பால் யதார்த்தைத் தேடும் உணர்விலும் தங்கி உள்ளது என்பதும் உண்மை....!
இவையெல்லாம் சமூக வாழ்வியலின் பலன்கள் இது தனித்திருப்போருக்கு எப்படிக் கிடைக்கும்.....??!
அப்படி இருப்போரை பேசாமல் செவ்வாய்கனுப்பி ஆராய்ச்சி செய்யப்பயன்படுத்தலாம் வேறேதும் செய்ய முடியாது...அல்லது அவர்கள் அப்படியே வாழ்ந்து விட்டுப் போகட்டும் நாம் ஏன் கவலைப்படுவான்.....! திருந்தாக் கூட்டம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>