01-13-2006, 01:52 PM
ஆமா...நீங்கள் அசின் பிரிவிலும், ஆர்யா பிரிவிலும் அசினைப்பற்றி கதைப்பீங்கள்...இதைப்பார்க்க கோவம் வராமல் விடுமா?? :twisted: இந்த ஒரு பிரிவை ஆவது நமக்கு..ஆர்யா பற்றி கதைக்க விடலாமே.....
இதுல கவலை என்னவென்றால்...கீதாவும் சேர்ந்து என்பது தான்....
தூயாக்கா பார்த்துட்டு தான் இருக்கு.... :roll:
இதுல கவலை என்னவென்றால்...கீதாவும் சேர்ந்து என்பது தான்....
தூயாக்கா பார்த்துட்டு தான் இருக்கு.... :roll:
..
....
..!
....
..!