01-08-2004, 10:42 AM
ஆதிபன் உங்களின்பாடு எப்படி இப்ப இது எல்லாம் அனுபவமோ அல்லது அயல்வீட்டு புதினமோ ஆனாலும் பெண்களை அதிகம் கொச்சைப்படுத்திறமாதிரி எனக்கு தெரியுறமாதிரி கிடந்தாலும் அது உங்கள் கருத்து என்பதால் வரவேற்கிறேன்.

