01-13-2006, 08:18 AM
நல்ல விடயம் தான் லக்கிலுக் ஆனால் வீட்டிலுள்ள பழைய பொருட்களெனும் போது எல்லா வகையான பொருட்களும் அடங்கும்.(எரிகின்ற, எரியாத)
எனவே எரிக்கும்போது சூழல் மாசடையுமல்லவா
சூழலை மாசடைய வைத்து ஒரு பண்டிகை தேவையா?
எனவே எரிக்கும்போது சூழல் மாசடையுமல்லவா
சூழலை மாசடைய வைத்து ஒரு பண்டிகை தேவையா?
Quote:பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டுவது தமிழர்களின் வழக்கம்... அவ்வாறு சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழையப் பொருட்களை எடுத்து போகி அன்று எரிப்பார்கள்.... சுத்தத்தை வலியுறுத்தும் திரு நாள் தான் போகி...
தை முதல் நாளில் பழையன கழிந்து புதியன புகுதலுக்கு ஒரு "சிம்பாலிக்" ஆன பண்டிகையே போகி....
enrum anpudan

