01-13-2006, 06:59 AM
[size=14]வசம்பு அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்கிறாரென்று நினைக்கிறேன். நான் இதுவரை வழக்கமாக யாழ்.களத்துக்கு வருவதில்லை. நீங்கள் இங்கு பெரிய பிரபலமான புள்ளியாக இருக்கலாம்,ஆனால் எனக்கு உங்களைத் தெரியாது, உங்களின் கருத்துக்களும் எனக்குத் தெரியாது. <b>அதனால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் எனக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது</b>.
என்னுடைய நோக்கமெல்லாம் ஈழத் தமிழர்களுக்கெதிரான அந்த இணையத் தளத்தின் முகவரைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்குத் தெரியப் படுத்துவது மட்டும் தான்.
நீங்கள் உங்களுக்காகத் தான் இந்த பதிவைச் செய்தேன் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்களெனபது உங்களுக்குத் தான் தெரியும். தற்ஸ்தமிழ் தளத்திலுள்ளவர்கள் இந்த இணையத் தளத்தின் அங்கத்தவர் ஒருவரைக் குறித்துப் பேசும் முன்பே நான் அங்கு அந்த ஈழத்தமிழரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக அவரைப் பற்றிய செய்தியைப் பதிவு செய்து விட்டேன். இன்னும் பல தமிழ் இணையத் தளத்திலும் சொல்வது தான் என் நோக்கம்.
அப்படியிருக்க ஏதோ, எனக்கு முன் பின் தெரியாத உங்களுக்காகத் தான் இங்கு வந்து இந்தச் செய்தியைப் பதிவு செய்வதாகச் சொல்வது வெறும் அபத்தம். அதை விட நான் இப்படிச் செய்வதால், அந்த ஈழத்தமிழரை எதிர்க்கும் இணையத் தளத்துக்கு நானே விளம்பரம் தேடிக் கொடுப்பதை நினைத்து நான் கவலைப்படும் போது, நீங்கள் என்னடாவென்றால் உங்களுக்காகத் தான் நான் இங்கு வந்து மினக்கெடுவதாக நினைத்துக் கதை விடுவதைப் பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
(தற்ஸ்தமிழிலுள்ள தமிழெதிரிகள் நீங்கள் தான் அந்த ஆள் என்று சொல்லிய போதே, நான் யாழ் களம் வந்து தேடிப்பார்த்து விட்டு நீங்கள் கனடாவில் இல்லை switzerland இருப்பதாகக் கூறியதை நீங்களே தற்ஸ்தமிழ் களத்த்தில் பார்க்கலாம். <b>இப்படியும் ஈழத்தமிழர்கள் இன்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளார்கள் என்பதைச் சொல்வதே என்னுடைய நோக்கமே தவிர, அவரை அடையாளம் காண்பதல்ல</b>.