01-13-2006, 03:23 AM
அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவி செய்தாலும்,புலிகள் அடிக்கிற அடியில் ஆமி ஆயுதங்களைப்போட்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஒட கடைசியாக ஆயுதங்கள் புலிகளுக்குத்தான் போய்ச்சேர்ந்துவிடும்.

