![]() |
|
புலிகளை மிரட்டும் அமெரிக்கா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புலிகளை மிரட்டும் அமெரிக்கா (/showthread.php?tid=1486) |
புலிகளை மிரட்டும் அமெரிக்கா - வியாசன் - 01-10-2006 அமைதிப் பேச்சுக்கு புலிகள் திரும்ப வேண்டும்: அமெரிக்கா ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 சனவரி 2006இ 22:43 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டுவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கடும் தொனியில் எச்சரித்துள்ளது. கொழும்பில் வர்த்தகர்களுடனான சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் ஜெப்ரி லுன்ஸ்டெட் பேசியதாவது: அமைதிப் பேச்சுகளை கைவிட விடுதலைப் புலிகள் முடிவு செய்தால் அவர்கள் அதிக வலுவுள்ள சிறிலங்கா இராணுவத்துக்குக் கடுமையாக முகம் கொடுக்க நேரிடும் என்பதை தெளிவாக நாம் சொல்லுகிறோம். இலங்கை அமைதி முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபாட்டுதான் இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் யுத்திகள்இ சட்டவிரோத நிதிப் பரிமாற்றம் உள்ளிட்டவைகளுக்காக எமது இராணுவ பயிற்சிகள் மற்றும் உதவிகள் இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு விட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர். சிறிலங்கா அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கவும் தன்னை பாதுகாக்கவுமான வலுவைப் பெறுவதற்கு நாம் உதவுகிறோம். வர்த்தகர் கூட்டத்தில் இத்தனைக் கடுமையாக அமெரிக்க தூதர் ஏன் பேசுகிறார் என்று உங்களுக்கு கேள்விகள் எழக் கூடும். அமைதி முயற்சிகள்இ வர்த்தக சமூகத்தினருக்கு அவசியமானது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தைச் சொல்லிலும் செயலிலும் கைவிட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்றார் அவர் சுட்டது புதினத்திலிருந்து - Danklas - 01-10-2006 ஆமா இந்த செய்தி எப்படி புதினத்துக்கு தெரியும்? :? :roll: :roll: - வியாசன் - 01-10-2006 என்ன டண் அத்துர்வோடை சேந்து மபா? ஒரு செய்திநிறுவனத்துக்கு எப்படித்தெரியும்? - Danklas - 01-10-2006 வியாசன் Wrote:என்ன டண் அத்துர்வோடை சேந்து மபா? ஒரு செய்திநிறுவனத்துக்கு எப்படித்தெரியும்? நான் கேக்க வந்தது என்னெவெண்டால் <b>இங்கு பல செய்திகள் வருகின்றன. அவையின் உண்மைத்தன்மைகளை அறியும்போது நாமும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் தானே</b>... அதுதான் இந்த செய்தியை எப்படி புதினம் எடுத்தது எண்டு அறிந்து கொள்ளத்தான்,, :roll: :roll: ஏதோ உங்கட கதையைப்பார்த்தால் வ@சம்பிண்ட வருத்தம் எனக்கும் தொத்தீட்டுது எண்டமாதிரி இருக்கு? :evil: :evil: ஹலோ,, இது யாழ்களம் சரியா,, பத்தோட பதினொண்டா ஆக்கிப்போடாதேங்க,,,,
- வியாசன் - 01-10-2006 டண் நாங்கள் பததோடை பதினொன்றாக்க தேவையில்லை. ஏற்கனவே அது அப்படித்தான் இருக்கின்றது - வினித் - 01-10-2006 Danklas Wrote:ஆமா இந்த செய்தி எப்படி புதினத்துக்கு தெரியும்? :? :roll: :roll: என்னப்ப நீங்களும <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> திருக்குறளுக்குபொருளை சொல் என்ற மாதிரி :twisted: :twisted: 24 மணித்தியலமும் இருண்ட அறையில் இருந்துகொண்டு என்னும் விடிய இல்லை என்று சொன்னா மாதிரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> டன் கோவிச்சு எண்டா(மகேஸ்) அக்காவை விடவேண்டாம், அக்காவுக்கு என்னும் ஒரு டன்னே இல்லை ஆனந்தசங்கரி கிடைப்பார்கள் ஆனால் உங்களுக்கு? வடிவா யோசிக்கவும் - Vaanampaadi - 01-11-2006 <b>விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்போம் அமெரிக்கா அறிவிப்பு </b> கொழும்பு, ஜன.11- "விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்போம்'' என்று அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. அமெரிக்க தூதர் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த தொழில் அதிபர்கள் கூட்டத்தில், அமெரிக்க துÖதர் ஜெப்ரி லுன்ஸ்டெட் பேசியதாவது:- கடந்த 2002-ம் ஆண்டு முதல் நார்வே நாட்டு துÖதுக்குழுவினர் எடுத்த அமைதி நடவடிக்கையால் இலங்கையில் தற்போது அமைதி நிலவுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக விடுதலைப்புலிகளின் செயல்களால், அமைதி கேள்விக்குறி ஆகி வருகிறது. கடந்த மாதம் மட்டும் 115 பேர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 1997 ம் ஆண்டு, விடுதலைப்புலி இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்தது. அப்போது முதல், ஆயுதத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. பயிற்சி அளிப்போம் விடுதலைப்புலிகளுடன் போர் புரிய இலங்கை ராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும். தவறான வழிகளில் பணம் பட்டுவாடாஆவதை தடுப்போம். இலங்கை அரசின்பலத்தை அதிகப்படுத்துவோம். இலங்கை அரசு, தனது மக்களை பாதுகாத்துக்கொள்ளும் அளவில் அதை பலப்படுத்துவோம்.விடுதலைப்புலிகள் போரை விரும்புகிறார்களா? அல்லது அமைதியை விரும்புகிறார்களா? என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். போரை விடுதலைப்புலிகள் தொடங்கினால் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அமைதி இருந்தால்தான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் இதுபோன்ற பேச்சு தேவைதானா? என்று நீங்கள் கேட்க கூடும். நாட்டில் அமைதி இருந்தால்தான், தொழில் வளரும் என்பதை அனைவரும் உணரவேண்டும். இவ்வாறு அமெரிக்க துÖதர் பேசினார். http://www.dailythanthi.com/article.asp?Ne...sdate=1/11/2006 - Thala - 01-11-2006 ஆக இந்தியா இலங்கையை கைவிட்டாலும் அவர்களைக் காப்பாத்த அமெரிக்கா பலன் ஏதும் எதிர்பார்க்காமல் காத்திருக்கிறது..... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அமெரிக்க <b>Green Berets</b> ஆனையிறவில இருந்த இராணுவத்துக்கு பயிற்ச்சி அளித்ததும்... முல்லைத்தீவுத் தாக்குதலின் போது அளம்பிலிலும் தரையிறக்கியவர்கள் அமெரிக்க சிறப்புப் பயிற்ச்சி பெற்றவர்களாம்..... அதோடு தீச்சுவாலை நடவடிக்கைக்கு அமெரிக்க திட்டமிடலோடுதான் படை எடுத்தார்கள் (ஆனையிறவை மீட்க்க).... அமெரிக்கா இலங்கையில கேவலப் படூறது எண்டே இருக்குது......... 8) 8) 8) - jeya - 01-11-2006 பின்னால நினைத்து நினைத்து வருத்தப்படுறது என்றே முடிவெடுத்தினம். அதற்கு நாங்கள் என்ன செய்கிறது.
- kurukaalapoovan - 01-12-2006 வெளிவிவகார அமைச்சர் இராஜாங்க அமைச்சரை சந்தித்த போது அறிவிக்காத உதவியை தூதர் தொழில் அதிபர்களின் இராப்போசன விருந்தில் அறிவித்திருக்கிறார். நல்லாத்தான் பொழுது போக்காட்டிறாங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ஆறுமுகம் - 01-13-2006 kurukaalapoovan Wrote:வெளிவிவகார அமைச்சர் இராஜாங்க அமைச்சரை சந்தித்த போது அறிவிக்காத உதவியை தூதர் தொழில் அதிபர்களின் இராப்போசன விருந்தில் அறிவித்திருக்கிறார். நல்லாத்தான் பொழுது போக்காட்டிறாங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது மட்டும் இல்லை கொட்டலினாரைஸ், புஸ் , எல்லாரையும் விட்டு தூதரக மட்டத்தில ஆதரவு. அதையும் தாண்டி புலிகள் மேல் சில அளுத்தங்கள் எண்டுகிறார்கள். இவர்களின் ஆதரவு தேவை இல்லை அவர்களுக்கு விளங்கப்படுத்த தேவையும் இல்லை என்னது போல் உள்ளது பாலகுமார் அவர்களின் பேச்சு. http://www.eelampage.com/?cn=23271 - கந்தப்பு - 01-13-2006 அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவி செய்தாலும்,புலிகள் அடிக்கிற அடியில் ஆமி ஆயுதங்களைப்போட்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஒட கடைசியாக ஆயுதங்கள் புலிகளுக்குத்தான் போய்ச்சேர்ந்துவிடும். - கந்தப்பு - 01-13-2006 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 01-13-2006 Vaanampaadi Wrote:<b>விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்போம் இராணுவ உதவிகள் பற்றி அமெரிக்க தூதர் அடட்டியதைப்பற்றி நாம் அலட்டிக் கொள்ள தேவை இல்லைத்தான் . ஒரு விடயம் மட்டும் சிக்கலாக அமையலாம் அது: "தவறான வழிகளில் பணம் பட்டுவாடாஆவதை தடுப்போம்" :roll: எந்த ஒரு சக்திகளினதும் உதவியின்றி எமது மக்களின் ஆதரவோடு நடந்துகொண்டிருக்கும் எமது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம் - நிதிநெருக்கடி என்ற ஒன்று வந்தால்....? :roll: :roll: |