01-13-2006, 12:51 AM
<b>13 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>
மாவீரன் அலெக்ஸாண்டர்
<b>(கி.மு. 356_ கி.மு. 325)</b>
<b>கிரேக்க தேச மன்னனான மகா அலெக்ஸாண்டர் உலகின் கணிசமான பகுதியை போரின் மூலம் வெற்றிகொண்டு அரசாண்ட ஒரு மன்னனாவார்.
தனது ஆளுகைக்குள் அடங்கிய பகுதிகளிலெல்லாம் கிரேக்க நாகரிகத்தை பரப்பினார். இவர் இறந்த பின் சரியான வாரிசு இல்லாமல் இவரது சாம்ராஜ்யம் சதரிப் போனது.</b>
<b>தகவற் துளி</b>
உலகின் மிகப்பெரிய பாலைவனம் வட ஆபிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 8,4000,000 சதுர கிலோ மீற்றர்களாகும்.(3,250,000 சதுர மைல்கள்)
நினைவிருக்கட்டும்! மகத்தான செயல் அனைத்தும் முதலில் முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டவைகளே.
-ஹிலிகல்-

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>