01-12-2006, 02:41 PM
sinnappu Wrote:வினித் Wrote:Quote:ஏன் எங்களுக்கு அந்த ஆசை இருக்குத்தானே! அதை எப்பவாவது கட்டுரையாகப் போட்டிருக்கின்றீர்களா மதன்?
ம்ம் இங்கை பாரு இவர்ட ளொள்ள நான்மட்டும் என்ன பூ பறிச்சு கொண்ட நிக்கறன்? :twisted: :twisted:
<b>அப்ப உம்மட கதையைப்பாத்தா நாங்கள் என்ன புளியங் கொம்பை வச்சு ஆட்டுறம் எண்டது போல </b>இருக்கு
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
அடப்பாவிகளா!!
இவ்வளவு நாளும் அசின் சும்மா தானே இருந்தவா! நான் ஆசைப்பட்டால் உடனே ஏனப்பா எல்லோரும் பாய்ந்தடிக்கின்றியள்!
தமிழன் புத்தியைக் காட்டாதீர்கள் :oops: :oops:
[size=14] ' '

