01-12-2006, 11:08 AM
Luckyluke Wrote:ஆருரான் எனது நல்ல நண்பர்.... நான் அவரை இழக்க விரும்பவில்லை... அவர் தட்ஸ்தமிழில் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.... இப்போது தட்ஸ்தமிழ் உறுப்பினர்கள் கருத்துக்கு மாறுகிறார்கள்.... எனவே அங்கேயும் நான் அவரை எதிர்பார்க்கிறேன்... இதில் ஏதாவது தவறு உள்ளதா?
தவறு இல்லை அவரை இன்னும் ஒரு களத்தில் இருந்து (யாழில் இருந்து) வேறுகளத்துக்கு வா என்பது சற்றும் மரியாதையான செயல் இல்லை...
சொன்னதுகாய் மன்னிக்கவும்.!
::

