01-12-2006, 11:06 AM
rajathiraja Wrote:தலை ஒருவருக்கு வரும் தனி மடலை இப்படி பொது இடத்தில் பதிவும் செய்தால் பின் தனி மடல் அனுப்புவத்ற்கான உபயோகமே தேவை இல்லை. இது பின் லாடனக இருப்பினும் அவரின் நம்பிக்கை காப்பற பட வேண்டும்
இது தனிமடல் எண்றா சொல்கிறீர்கள்... எனக்கு தெரியாதப்பா... :roll: :roll: :roll: இதுக்கு ஆரூரந்தான் பதில் சொல்ல வேண்டும்....
::

