01-11-2006, 11:28 PM
வாருங்கள் கறுப்பி. உங்கள் வரவு களத்திற்கு நல்வரவாகுக. காத்திருப்பதாகச் சொல்லும் சாத்திரியுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். அவர் பொதுவாக காத்திருப்பதே யாருக்காவது காலை வாரும் நோக்குடனேயே. :roll: :roll:

