01-11-2006, 09:55 PM
Quote:ஆகா...ரசி அக்கா..நல்லா ஞாபகம் இருக்கு..காகத்துக்கா கண்ணாடி காட்டினோம்..பக்கத்து வீட்டுக்கும் யன்னல் வழியா காட்டினோம்ல.. ஆகா..ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..
இது எல்லாம் ஞாபகம் வரும் பக்கத்து வீட்டில் ஏதும்
உப்பு புளி வாங்கின அதை திருப்பிகொடுக்கனும் எண்டு ஞாபகம் வரதே :twisted: :twisted:

