01-11-2006, 07:42 PM
Vishnu Wrote:ரசிகை நல்ல ஒரு கவிதை.. நல்லா எழுதி இருக்கிறிங்க... ஆனால் காகத்தின்ட குணங்கள் நிறைய பேரிடம் இருக்கு.. ஆனால் நல்ல குணங்கள் இல்லவே இல்லை... கறுப்புத்தான் எனக்கும் பிடிச்ச கலரு.. :wink:
ஒட்டவாவை பற்றி கதைக்கிறாங்க.. பட் இந்த கவிதை ஒட்டவாவில வரவில்லை என்று எனக்கு நல்லாத்தெரியும். என்ன நான் சொல்லுறது சரி தானோ?? :roll:
வாழ்த்துக்கு நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது என்ன காகத்தின் குணம் நிறைய பேருக்கு இருக்கு ஆனால் நல்ல குணங்கள் இல்லை என்றுறீங்கள். என்ன குழப்புறியளே. :roll:
ம்ம் நீங்கள் சொன்னால் பிழையா இருக்குமா என்ன? :wink: பழைய நினைவை ஒட்டாவில் இருந்து எழுதியது.
<b> .. .. !!</b>

